முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
|
|
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 99 வது திவ்ய தேசம்.இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார். | |
|
|