முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில்
|
|
அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். கோயிலுக்கு பக்கத்தில் திருமால் கோயில் (ரெங்கநாதர் சிதிலமடைந்துள்ளது.)முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதை காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 169 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். | |
|
|