முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாøல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 101 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். | |
|
|
|