முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில்
|
|
அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார். திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13 வது தேவாரத்தலம் ஆகும். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கருகாவூர் வேறு. சீர்காழி தாண்டி உள்ள திருக்கடையூர் வேறு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சிதருகிறார். | |
|
|