முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்
|
|
அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும். | |
|
|