முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்
|
|
அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 36 வது திவ்ய தேசம். மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு | |
|
|