முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
|
|
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார்.வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 32 வது திவ்ய தேசம்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும் | |
|
|