முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்
|
|
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 40 வது திவ்ய தேசம். பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். | |
|
|