முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில்
|
|
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார்.
ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. | |
|
|