முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.பழைய மாடகோயில், பிறகு மாற்றி கட்டியதாக சொல்லப்படுகிறது. எப்படி ஈசனுக்கு இப்பெயர் வந்தது என ஆதாரம் இல்லை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். | |
|
|