முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.சன்னிதிகள் உயரமான இடத்தில் அமைப்பு. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார் | |
|
|
|