முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்
|
|
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலம் தனிச்சிறப்பு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலம் தனிச்சிறப்பு. | |
|
|