முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்
|
|
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 8 வது திவ்ய தேசம். கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. | |
|
|