முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்
|
|
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அலங்காரப்பிரியரான திருமால் அழகர் என்று அழைக்கப் படுவது தெரிந்த விஷயம்தான். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. | |
|
|