முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். | |
|
|