முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
|
|
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழ வரலாற்று சிறப்புமிக்க ஊர். இன்று சிதிலமடைந்து உள்ளது. பழையாறை கோயிலும் பழையாறை வடதளியும் சேர்த்து பாடப் பட்டதாக கொள்ள வேண்டும். அருகில் வைணவ திவ்யதலம் நந்திபுர விண்ணகரம்.
இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 87 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். | |
|
|