முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 46 வது தேவாரத்தலம் ஆகும். கி.பி. 800இல் ஆதித்த சோழன் கற்றளியாக மாற்றியதாக வரலாறு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். | |
|
|