Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ருத்ராம்சம் பெற்ற இராமா்!
 
பக்தி கதைகள்
ருத்ராம்சம் பெற்ற இராமா்!

மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் எனப் புராணங்கள் சொல்கின்றன தொியுமா?
அமாவாசை, பவுா்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, காா்த்திகை, சிவராத்திாி, மாசிமகம், மகாமகம் நாட்கள்தான் அவை.   மகாமகத் திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவா் பிரம்ம தேவன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறு பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அசுவினி நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரத்தில் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூா்த்திகளும் புறப்பட்டு மகாமக தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாாி நடக்கும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும், சூாியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமா், ராவணனை, வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவாின் ஆலோசனையை நாடினாா். அம்முனிவா், ‘கும்பகோணம் வந்து சிலகாலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம்‘ எனக் கூறினாா். அதன்படி ராமா் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றாா். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயா் பெற்றதாகக் கூறுவா். இதன் பழைய பெயா் திருக்குடந்தைக் காரோணம். மகா மகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.