1.  அருள்மிகு அழகிய மணவாளர் கோயில்,  உறையூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    அழகிய மணவாளர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    கமலவல்லி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உறையூர் உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91-431 - 2762 446, 94431 88716. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க இங்கு  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.  ... | 
   
   
         
  
    2.  அருள்மிகு உத்தமர் கோயில்,  உத்தமர் கோவில்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    புருஷோத்தமன் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    பூர்ணவல்லி,  அம்பாள்: சவுந்தர்ய பார்வதி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி - சேலம் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. பிச்சாண்டார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம். | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 431 - 2591 466, 2591 040. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க,  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    பிரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய  ... | 
   
   
         
  
    3.  அருள்மிகு ரங்கநாத பெருமாள் கோயில்,  ஸ்ரீரங்கம்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    ரங்கநாதர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    ரங்கநாயகி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91 - 431- 243 2246. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார  விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம்  ...  | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும்  ... | 
   
   
         
  
    4.  அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோயில்,  திருவானைக்கா  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    ஜம்புகேஸ்வரர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    அகிலாண்டேஸ்வரி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருவானைக்காவல் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    91-431- 2230 257. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம்.  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது  ... | 
   
   
         
  
    5.  அருள்மிகு மாரியம்மன் கோயில்,  சமயபுரம்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    மாரியம்மன் | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் இருப்பதால் நிறைய பஸ் வசதி உள்ளது. திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு. 
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91-431 -207 0460, 267 0460 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. 
இந்த காலங்களில்  ... | 
   
   
         
  
    6.  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,  குமாரவயலூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    சுப்ரமணியசுவாமி , ஆதிநாதர் (அக்னீஸ்வரர்) | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    வள்ளிதேவசேனா ,   ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி) | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருச்சி நகரிலிருந்து - 11 கி.மீ., 
தமிழகத்தில் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்து வசதி எளிது. திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம். | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91 431  2607 344, 98949 84960. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள  ...  | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. 
சிவனை முருகன் பூஜித்த தலம்.இக்கோயில் சோழர்களால்  ... | 
   
   
         
  
    7.  அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்,  குணசீலம்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    பிரசன்ன வெங்கடாஜலபதி | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி- சேலம் ரோட்டில் 24 கி.மீ., தூரத்தில் குணசீலம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91  4326   275 210   275 310   94863 04251 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோயிலில் ஒவ்வொரு  ... | 
   
   
         
  
    8.  அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) கோயில்,  மணப்பாறை  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    நல்லாண்டவர் என்ற மாமுண்டி | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சியிலிருந்து மணப்பாறை சென்று அங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஆண்டவர் கோயிலுக்கு டவுன்பஸ், மினிபஸ், ஆட்டோக்களில் செல்லலாம். | 
   
  
    |  போன்  | 
    : | 
    99403 32288 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உடன்பிறந்தவர்களுக்கு தொந்தரவு, கணவன் மனைவி பிரச்னை, விஷ ஜந்துக்களால் தொந்தரவு, பெண்களுக்கு மனது ரீதியாக ஏற்படும் எந்த பிரச்னையாக  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள்.  இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட  ... | 
   
   
         
  
    9.  அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்,  சிறுகனூர், திருப்பட்டூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    பிரம்மபுரீஸ்வரர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி) | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று  30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 431 2909 599 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும்  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். 
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு  பிரம்மனுக்கு  ... | 
   
   
         
  
    10.  அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்,  திருச்சி  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    உச்சி பிள்ளையார் | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    திருச்சி நகரின் நடுவில் மலைக்கோட்டையின் உச்சியில் கோயில் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91-431- 270 4621, 270 0971, 271 0484. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில்  ... | 
   
   
               |