Advertisement

காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை சிவராத்திரி பெருவிழா

ஊட்டி : ஊட்டி காந்தளில் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் சிவராத்திரி விழா, நேற்று மாலை, 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இன்று, மாலை,3:30 மணிக்கு மஹா பிரதோச பூஜை நடக்கிறது.21ம் தேதி காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, உச்சி கால பூஜை, அன்னதானம் நடக்கிறது.விக்னேஸ்வர பூஜை, மஹாயாக பூஜை, மகா பிரதோஷ அபிேஷகம் நடக்கிறது. மகா தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.பரத நாட்டியம் பட்டிமன்றமும், நடக்கிறது.

Advertisement
 
Advertisement