Advertisement

இணையவழியில் சுந்தரர் திருப்பாட்டு இசைப்பாராயணம்

மதுரை, திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி – இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக இம்மாதம் புதன்கிழமை தோறும் சுந்தரர் திருப்பாட்டு இசைப்பாராயணம், திருமுறை இசை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை முனைவர் சுரேஷ் சிவன் வழங்குகிறார். பதிவுக்கட்டணம் இல்லை.

தொடர்புக்கு: 9443930540

Advertisement
 
Advertisement