Advertisement

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

உடுமலை : உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை.

Advertisement
 
Advertisement