Advertisement

ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு

திருப்பூர்: திருப்பூர், அப்பாச்சி நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சக்தி மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement