Advertisement

தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

தேனி : தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement