Advertisement

அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சந்தனம் அபிஷேகம் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு அரசு வழிகாட்டுதல்படி பக்தர்களுக்கு இன்றி திருக்கோயில் பணியாளர்கள் மூலம் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Advertisement
 
Advertisement