Advertisement

பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை

மதுரை: பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நேற்று (27ம் தேதி) பிரதோஷத்தை முன்னிட்டு காசிவிஸ்வநாத சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement