Advertisement

ஸ்ரீராம் மந்திரில் ராமர் - சீதை கல்யாண வைபவம்

கோவை: ஸ்ரீராம் மந்திரில் ஸ்ரீராமநவமி விழா கடந்த 26ம் தேதி துவங்கி நடைபெற்றது வருகிறது. விழாவில் இன்று ராமர் - சீதை கல்யாண வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement