Advertisement

சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்.. காலை
4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்ய தரிசனம்
4.15 - 7.00 நெய் அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 - 12.00 நெய் அபிஷேகம் பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு மாலை
4.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு.

Advertisement
 
Advertisement