Advertisement

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை பகவானிடம் கிடையாது!

பல்லடம்: உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றவேற்றுமை பகவானிடம் கிடையாது, என சொற்பொழிவாள ர் தாமோதர தீட்சிதர் பேசினார்.ஸ்ரீமத்பாகவத மஹாபுராண சொற்பெ õழிவு, பல்லடம் வைஸ் திருமணமண்டபத்தில் நடந்து வருகிறது.ஸ்ரீமத்ஸ்யாவதாரம், ஸ்ரீராமாவதாரம் என்ற தலைப்பில் சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர் பேசியதாவது: பொதுமக்களிடம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை பகவானிடம் கிடையாது. மனிதனிட ம் படித்தசுவசுன், படிக்கசுõதசுவசுன், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை உண்டு. மாயைக்கு அப்பாற்பட்டவன், பகவான். தெரிந்த விஷயங்களை வேதம் சொல்லாது. வேதம் என்பது தர்மத்தை சொல்லும். சவுக்கியம் வந்தவுடன் பகவானை மறந்து விடக்கூசுடாது. தானம் என்பது கொடுக்க ஒரு தகுதி, வாங்க நிறைய தகுதி. தானம் என்பது வேறு; தர்மம் என்பது வேறு. தானம் என்பது மந்திரம் சொல்லி ஜலம் (தண்ணீர்) கொடுத்து கொடுப்பது, பசிக்கு சாப்பாடு கொடுத்தால் அது தர்மம். ஒரு துணியில் முப்பத்தி முக்கோடி தேவர்கள் உள்ளனர். ஒருவர் பொய் சொல்வதாக தெரிந்தால், எங்கே துணியை போட்டு தாண்டு என கூறுகிறோம். அதற்கு காரணம், துணியில் தேவர்கள் உள்ளதால், பொய் சொல்லி துணியை தாண்ட மாட்டார்கள் என்பது தான். உயர்ந்த மகான்கள், வீட்டுக்கு வந்சுதால், அவர்களின் பாதங்களை தாம்சுபாளத்தில் வைத்து அலம்ப வேண் டும். இவ்வாறு செய்தால் நம்முடையபித்ருக்கள் சந்தோஷம் அடைவர். தற்போது, வீடுகளில் அழகுக்காக குரோட்டன்ஸ் செடிகள் வளர்க்கின்றன ர். அதற்கு பதிலாக, பூஜைக்கு பயன்படும் பூச்செடிகள் வளர்க்கலாம்.நமக்கு 27 நட்சத்திரங்கள் உண்டு என தெரியும். ஆனால், மொத்தம் 28 நட்சத்திரங்கள். 28வது நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திசுரம் வாமன அவதார காலத்தில்உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் பகவான் மட்டுமே. குள்ளமாக இருப்பவர்களை சமஸ்கிருதத்தில்வாமனன் என்பர். பகவான் அவதாரத்தில்வாமன அவதாரம் மிகவும்அழகானது.பகவான் நினைப்பது மகான்களுக்கு புரியும்; மகான்கள் நினைப்பது பகவானுக்கு புரியும். வாழ்க்கையில் பகவானை பிடித்துக் கொள்வது நல்லது. கணவனின் வருமானத்துக்கு ஏற்ப மனைவி குடும்பம் நடத்த வேண்டு ம். வருமானத்தை விட செலவுஅதிகமாக இருந்தால் குடும்பத்தில்சந்தோஷம் இருக்காது. வேதம் படித்தவர்களுக்கு துணி தானம் கொடுத்தால்ஆயுள் வளரும். யாரும் கண் மூடித்தனமாக நம்புவது வேதத்தை மட்டுமே. பிச்சை எடுப்பதற்கு கூட லட்சுமி கடாட்சம் வேண்டும்; அப்போதுதான் பிச்சை கிடைக்கும். சொத்தைவிற்று, கடன் வாங்கி தானம் செய்யகூறவில்லை. வருமானத்தில் 20 சதவீதம் தானம் செய்தால் போதும். வேஷம்போட்டு யாரையும் ஏமாற்றக்கூடாது.குறிப்பசுõக, பிராமசுண வேஷம் போட்டுஏமாற்றக் கூடாது; அது தோஷம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
 
Advertisement