Advertisement

லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோமாதா சிறப்பு பூஜை!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோமாதா பூஜை நடந்தது. பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோமாதா பூஜை நடந்தது. விழாவையொட்டி, ÷ நற்றுமுன்தினம் மாலை 4:30 மணிக்கு அபிேஷக பூஜையும்; தொடர்ந்து, நேற்று காலை 8.00 மணிக்கு ஸப்த கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்காரபூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement