Advertisement

சோமப்பா சுவாமிகள்- தகவல்

தலம் : திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை.

சிறப்பு: சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி (மற்றும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதி).

இருப்பிடம்: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.

செல்லும் வழி: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் காகபுசுண்டர் மலை வந்துவிடும்.

தொடர்புக்கு:

செயலாளர்,
சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்
திருக்கூடல்மலை என்கிற காகபுசுண்டர்மலை
திருப்பரங்குன்றம், மதுரை-625 005.

Advertisement
 
Advertisement