Advertisement

அன்னவாகனத்தில் கோவை கோணியம்மன் அருள்பாலிப்பு!

கோவை கோணியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர். விழாவில் அண்ண வாகனத்தில் கோணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement
 
Advertisement