Advertisement

அவிநாசி வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை!

அவிநாசி: அவிநாசி,மடத்துப்பாளையம் வினோபா வீதி, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக 48வது நாள் பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தாயாருடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement