Advertisement

அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு தாலாட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement
 
Advertisement