Advertisement

திருப்பதியில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

திருப்பதி: முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிரார்த்தனை செய்ததாக கூறினார்.

Advertisement
 
Advertisement