Advertisement

திருவள்ளூர் ஜலநாராயணருக்கு 108 சங்காபிஷேகம்

திருவள்ளூர்:, நேற்று காலை, 10:௦௦ மணிக்கு, 108 சங்காபிஷேக பூஜை ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேமும் ஜலநாராயணருக்கும், ஜலநாராயணி தாயாருக்கும் நடந்தது. திருவள்ளூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement