Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஊஞ்சல் உற்ஸவம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊஞ்சல் உற்ஸவத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Advertisement
 
Advertisement