Load Image
Advertisement

குளக்கரையில் 16 லிங்கங்கள்


மகாமக குளக்கரையில் 16 சிவலிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. அவை
1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்
2. முகுந்தேஸ்வரர்
3. தனேஸ்வரர்
4. விருஷபேஸ்வரர்
5. பரணேஸ்வரர்
6. கோணேஸ்வரர்
7. பக்திஹேஸ்வரர்
8. பைரவேஸ்வரர்
9. அகத்தீஸ்வரர்
10. வியாசேஸ்வரர்
11. உமைபாகேஸ்வரர்
12. நைருத்தீஸ்வரர்
13. பிரம்மேஸ்வரர்
14. கங்காதரேஸ்வரர்
15. முத்த தீர்த்தேஸ்வரர்
16. ஷேத்திர பாலேஸ்வரர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement