Load Image
Advertisement

நீராடத் தயாராகி வீட்டீர்களா...


மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. இதற்கான பலன் அறிந்து நீராடுங்கள்.
1. வாயு தீர்த்தம் - நோய் நீங்கும்
2. கங்கை தீர்த்தம் - அமைதியான மரணம்
3. பிரம்ம தீர்த்தம் - முன்னோர் பாவம் தொலையும்
4. யமுனை தீர்த்தம்- ஆபரணம் சேரும்
5. குபேர தீர்த்தம் - செல்வ வளம்
6. கோதாவரி தீர்த்தம் - விருப்பம் நிறைவேறும்
7. ஈசான்ய தீர்த்தம் - அவதிப்படுவோர் சிவனடி சேர்வர்
8. நர்மதை தீர்த்தம் - தேக பலம் உண்டாகும்
9. இந்திர தீர்த்தம்- சொர்க்க வாழ்வு
10. சரஸ்வதி தீர்த்தம் - கல்வி வளம்
11. அக்னி தீர்த்தம் - கொலைப்பாவம் தீரும்
12. காவிரி தீர்த்தம் - மழலை பாக்கியம்
13. யமன் தீர்த்தம் - எமபயம் விலகும்
14. குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக பலன்
15. நிருதி தீர்த்தம் - திருஷ்டி, பயம் விலகும்
16. பயோடினி தீர்த்தம் - குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம் - நீண்ட வாழ்நாள்
18. வருண தீர்த்தம் - மழை வளம்
19. சரயு தீர்த்தம் – மன நிம்மதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement