Load Image
Advertisement

மாதர்கள் போற்றும் மாயவரம்


பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றியுள்ள தலங்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விசேஷமானவை.
பிராஹ்மி – தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில்
மகேஸ்வரி – கருணாம்பேட்டை சிவன் கோயில்

கவுமாரி – ஆனந்த தாண்டவபுரம் சிவன் கோயில்
வைஷ்ணவி – பசுபதீஸ்வரம் கோயில்
வாராஹி – சக்திபுரி(கழுக்காணி முட்டம்)
இந்திராணி – தருமபுரம் சிவன்கோயில்
சாமுண்டி – உத்தர மாயூரம் சிவன்கோயில்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement