Load Image
Advertisement

25 வடிவம்! 25 கோயில்!


சிவனின் 25 வடிவங்களுக்கான சன்னதிகள் சிறப்பாக அமைந்திருக்கும் கோயில்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
சோமாஸ்கந்தர் திருவாரூர்
நடராஜர் சிதம்பரம்
ரிஷபாரூடர் வேதாரண்யம்
கல்யாணசுந்தரர் திருமணஞ்சேரி
சந்திரசேகரர் திருப்புகலுார் (திருவாரூர்)
பிட்சாடனர் வழுவூர் (நாகப்பட்டினம்)
காமசம்ஹாரர் குறுக்கை
கால சம்ஹாரர் திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் திருவிற்குடி
திரிபுராந்தகர் திருவதிகை (கடலுார்)
கஜசம்ஹாரர் வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் கீழ்ப்பரசலுார் என்ற திருப்பறியலுார் (நாகப்பட்டினம்)
தட்சிணாமூர்த்தி ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக
மூர்த்தி திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் கங்கைகொண்ட சோழபுரம் (அரியலுார்)
ஏகபாத மூர்த்தி மதுரை
லிங்கோத்பவர் திருவண்ணாமலை
சுகாசனர் காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் சுருட்டப்பள்ளி (ஆந்திரா)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement