Load Image
Advertisement

திருப்பதி தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு!

திருப்பதி:திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், பக்தர்கள் நேற்று 24 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் 8 மணிநேரமும் காத்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement