Load Image
Advertisement

மஹா லக்ஷ்மிக்குரிய அங்க பூஜை

(‘நம:’ என்று சொல்லி முடித்ததும், குங்குமத்தாலோ, புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யவும்.)

ஓம் சபலாயை நம: பாதௌ பூஜயாமி (கால்கள்)
ஓம் சஞ்சலாயை நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் புஷ்ட்யை நம: ஜானுநீ பூஜயாமி (முட்டி)
ஓம் சிவாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் கமலாயை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

ஓம் அநகாயை நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஸுரப்யை நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் விஷ்ணுவல்லபாயை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)
ஓம் ஸுதாயை நம: குக்ஷௌ பூஜயாமி (மர்மம்)
ஓம் பத்மஹஸ்தாயை நம: ஹஸ்தௌ பூஜயாமி (கைகள்)
ஓம் வஸுந்தராயை நம: தக்ஷிணபாஹும் பூஜயாமி (வலபுஜம்)
ஓம் வஸுப்ரதாயை நம: வாமபாஹும் பூஜயாமி (இடபுஜம்)
ஓம் தர்மநிலயாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)
ஓம் கம்புகண்ட்யை நம: கண்ட்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் காமாக்ஷ்யை நம: லோசனே பூஜயாமி (கண்கள்)
ஓம் சந்த்ரவதனாயை நம: முகம் பூஜயாமி (முகம்)
ஓம் ச்’ரியை நம: சி ’ர: பூஜயாமி (தலை)
ஓம் புவநேச்’வர்யை நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (எல்லாம்)

(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீமஹாலக்ஷ்மீ அஷ்டோத்தரச ’த நாமாவளி

(‘நம:’ என்று சொல்லி முடித்ததும், குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூதஹிதப்ரதாயை நம:
ஓம் ச்’ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை (10) நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சு’சயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை (20) நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை
க்ஷீரோதஸம்பவாயை நம:
(பாடபேதம்)
ஓம் அனுக்ரஹப்ரதாயை (30) நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோ’காயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக ’ விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே (40) நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை (50) நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை (60) நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீ’தலாயை நம:
ஓம் ஆஹ்லாதஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சி’வாயை நம:
ஓம் சி’வகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்’வஜனன்யை (70) நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசி’ன்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சா ’ந்தாயை நம:
ஓம் சு’க்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்’ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யச ’ஸ்வின்யை (80) நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
ஓம் சு’பப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச் ’ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை (90) நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சு’பாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை (100) நம:
ஓம் நாராயண ஸமாச்’ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவதுர்க்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேச் ’வர்யை (109) நம:
ஓம் ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீகுபேர ராஜ அங்க பூஜை

(புஷ்பங்கள், அக்ஷதை, இவைகளால் ஒவ்வொரு நாமாவைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.)

ஓம் த்ரியம்பகாய நம: பாதௌ பூஜயாமி (கால்கள்)
ஓம் குஹ்யேச்’வராய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் யக்ஷராஜ்ஞே நம: ஜானுநீ பூஜயாமி (முட்டி)
ஓம் தனதாய நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் அச்’வாரூடாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஓம் கோசாதீசா’ய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)
ஓம் விசே ’ஷஜ்ஞாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் பூர்ணாய நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் ராஜராஜாய நம: வக்ஷஸ்த்தலம் பூஜயாமி (மார்பு)
ஓம் சா’ந்தாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (நெஞ்சு)
ஓம் ராஜ்யதாய நம: ஹஸ்தௌ பூஜயாமி (கைகள்)
ஓம் மணிக்ரீவாய நம: கண்ட்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் ஏகபிங்காய நம: லோசனே பூஜயாமி (கண்கள்)
ஓம் அனகாய நம: கர்ணௌ பூஜயாமி (காது)
ஓம் ஸோமாய நம: முகம் பூஜயாமி (முகம்)
ஓம் அளகாதீசா’ய நம: சி’ர: பூஜயாமி (தலை)
ஓம் ஸ்ரீகுபேராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸ்ரீகுபேர அஷ்டோத்தர ச ’த நாமாவளி:

(‘நம:’ என்று சொல்லி முடித்த பின் அக்ஷதை அல்லது புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்)

ஓம் குபேராய நம:
ஓம் தனதாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் யக்ஷேசா’ய நம:
ஓம் குஹ்யகேச் ’வராய நம:
ஓம் நிதீசா’ய நம:
ஓம் ச ’ங்கரஸகாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ நிவாஸபுவே நம:
ஓம் மஹாபத்ம நிதீசா ’ய நம:
ஓம் பூர்ணாய (10) நம:
ஓம் பத்மநிதீ ச்’வராய நம:
ஓம் ச ’ங்காக்ய நிதி நாதாய நம:
ஓம் மகராக்ய நிதி ப்ரியாய நம:
ஓம் ஸுகச்சப நிதீ சா’ய நம:
ஓம் முகுந்த நிதி நாயகாய நம:
ஓம் குந்தாக்ய நிதிநாதாய நம:
ஓம் நீலநித்யாதிபாய நம:
ஓம் மஹேத நம:
ஓம் வரநித்யாதிபாய நம:
ஓம் பூஜ்யாய (20) நம:
ஓம் லக்ஷ்மீ ஸாம்ராஜ்யதாயகாய நம:
ஓம் இலபிலாபத்யாய நம:
ஓம் கோசா’தீசா’ய நம:
ஓம் குலோசிதாய நம:
ஓம் அச் ’வாரூடாய நம:
ஓம் விஸ் ’வவந்த்யாய நம:
ஓம் விசே ’ஷஜ்ஞாய நம:
ஓம் விச ’õரதாய நம:
ஓம் நளகூபரதாய நம:
ஓம் மணிக்ரீவ பித்ரே (30) நம:
ஓம் கூடமந்த்ராய நம:
ஓம் வைச்’ரவணாய நம:
ஓம் சித்ரலேகா மன:ப்ரியாய நம:
ஓம் ஏகபிங்காய நம:
ஓம் அலகாதீ சா’ய நம:
ஓம் பௌலஸ்த்யாய நம:
ஓம் நரவாஹனாய நம:
ஓம் கைலாஸசை ’ல நிலயாய நம:
ஓம் ராஜ்யதாய நம:
ஓம் ராவணாக்ரஜாய (40) நம:
ஓம் சித்ரசைத்ர ரதாய நம:
ஓம் உத்யானாய நம:
ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:
ஓம் மஹோத்ஸாஹனாய நம:
ஓம் மஹோப்ராஜ்ஞாய நம:
ஓம் ஸதாபுஷ்பக வாஹநாய நம:
ஓம் ஸார்வ பௌமாய நம:
ஓம் அங்கநாதாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் ஸௌம்ய திகீச்’வராய(50) நம:
ஓம் புண்யாத்மனே நம:
ஓம் புருஹூதச்’ரியை நம:
ஓம் ஸர்வபுண்ய ஜனேச்’வராய நம:
ஓம் நித்யகீர்த்தயே நம:
ஓம் நீதிவேத்ரே நம:
ஓம் ஸங்காப்ராக்தன நாயகாய நம:
ஓம் யக்ஷாய நம:
ஓம் பரம சா’ந்தாத்மனே நம:
ஓம் யக்ஷராக்ஞே நம:
ஓம் யக்ஷிணீவ்ருதாய (60) நம:
ஓம் கிந்நரேசா’ய நம:
ஓம் கிம்புருஷாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் கட்காயுதாய நம:
ஓம் வசி’னே நம:
ஓம் ஈசா’ன தக்ஷ நம:
ஓம் பார்ச்’வஸ்த்தாய நம:
ஓம் வாயுவாமஸமாச்’ரயாய நம:
ஓம் தர்மமார்கைக நிரதாய நம:
ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:
ஓம் நித்யேச் ’வராய (70) நம:
ஓம் தனாத்யக்ஷாய நம:
ஓம் அஷ்டலக்ஷ்ம்யாச் ’ரி தாலயாய நம:
ஓம் மனுஷ்யதர்மாய நம:
ஓம் ஸத்வ்ருத்தாய நம:
ஓம் கோச ’லக்ஷ்மீ ஸமாச்ரிதாய நம:
ஓம் தனலக்ஷ்மீ நித்யவாஸாய நம:
ஓம் தான்யலக்ஷ்மீ நிவாஸபுவே நம:
ஓம் அச் ’வலக்ஷ்மீ ஸதாவாஸாய நம:
ஓம் கஜலக்ஷ்மீ ஸ்திராலயாய நம:
ஓம் ராஜ்யலக்ஷ்மீ ஜன்மகேஹாய (80) நம:
ஓம் தைர்யலக்ஷ்மீ க்ருபாச்’ரயாய நம:
ஓம் அகண்டைச்வர்ய ஸம்யுக்தாய நம:
ஓம் நித்யானந்தாய நம:
ஓம் ஸகாச்’ராய நம:
ஓம் நித்ய த்ருப்தாய நம:
ஓம் நிதித்ராத்ரே நம:
ஓம் நிராசா ’ய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நித்யகாமாய நம:
ஓம் நிராகாங்க்ஷாய நம:
ஓம் நிருபாதிக வாஸபுவே நம:
ஓம் சா ’ந்தாய (90) நம:
ஓம் ஸர்வகுணோபேதாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஸம்மதாய நம:
ஓம் ஸ’ர்வாணீ கருணாபாத்ராய நம:
ஓம் ஸதாநந்த க்ருபாலயாய நம:
ஓம் கந்தர்வகுல ஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸௌகந்திக ஸுமப்ரியாய நம:
ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:
ஓம் நிதிபீடஸமாச்’ரயாய நம:
ஓம் மஹாமேரூத்தர ஸ்தாயினே(100) நம:
ஓம் மஹர்ஷிகணே ஸம்ஸ்துதாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ஸூர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:
ஓம் சி’வபூஜா ரதாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:
ஓம் ராஜசே ’கரபூஜகாய நம:
ஓம் ராஜராஜாய (108) நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
(புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

அஷ்ட லக்ஷ்மீ பூஜை

(கிழக்கு முதல், பிரதக்ஷிணமாக எட்டு திக்குகளில் அஷ்ட லக்ஷ்மிகளையும், த்யான ஆவாஹனம் முதலிய 16 உபசாரங்களையும் செய்யவும்.)

1. ஆதி லக்ஷ்ம்யை நம:
2. வித்யாலக்ஷ்ம்யை நம:
3. ஸௌபாக்ய லக்ஷ்ம்யை நம:
4. ம்ருத லக்ஷ்ம்யை நம:
5. காமலக்ஷ்ம்யை நம:
6. ஸத்ய லக்ஷ்ம்யை நம:
7. போகலக்ஷ்ம்யை நம:
8. யோகலக்ஷ்ம்யை நம:
ஆத்யாதிலக்ஷ்மீனாம் ஷோடசோபசார பூஜார்த்தே புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
(என்று புஷ்பம், அக்ஷதைகளை போடவும்)

உத்தரங்க பூஜை

(தூபம், தீபம், நைவேத்யம், மந்த்ரபுஷ்பம், ஸ்துதி, பிரார்த்தனை, சத்ர, சாமராதி உபசாரங்கள், ஸமர்ப்பணம் இவை ‘உத்தராங்க பூஜை ’ ஆகும்.)

ஆபஸ்ருஐந்து ஸ்னிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி ச தேவீம் மாதரக்கும் ச் ’ரியம் வாஸய மே குலே
தச ’த்ரவ்யம் குக்குலோபேதம் ஸுகந்தம் ஸுகதாயகம்
தூபம் தாஸ்யாமி யக்ஷேச ’ க்ருஹாண த்வம் ச பத்மினி
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: தூபம் ஆக்ராபயாமி
(ஊதுபத்தி காட்டவும்)

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
த்ரிவர்த்தி ஸம்யுதம் ஸாஜ்யம் த்ரைலோக்யஸ்ய தமோ (ஸ)பஹம்
க்ருஹாண மங்களம் தீபம் தனத ஸ்ரீ நமோ (ஸ) ஸ்துதே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: தீபம் தர்ச ’யாமி
(தீபம் காட்டவும்)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement