Load Image
Advertisement

ஷோடசோ’பசார பூஜை

த்யாயேச் ’ச துளஸீம் தேவீம் ச்’ யாமாம் கமலலோசனாம்
ப்ரஸன்னாம் பத்ம கல்ஹாராம் வரதாப்யாம் சதுர்புஜாம்

கிரீடஹார கேயூர குண்டலாத்யைர் விபூஷிதாம்
தவளாம்சு’ கஸம்வீதாம் பத்மாஸன நிஷேவிதாம்
அஸ்மின் பிம்பே மஹாவிஷ்ணும் துளஸீம் ச த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸர்வதேவமயீ தேவீ ஸர்வதே விஷ்ணுவல்லபே
ஆகச்ச மம கேஹேஸ்மின் நித்யம் ஸன்னிஹிதா பவ
அஸ்மின் பிம்பே மஹாவிஷ்ணும் துளஸீம் ச
ஆவாஹயாமி (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ரத்னஸிம்ஹாஸனம் சாரு புத்திமுக்தி பலப்ரதே
மயா தத்தம் மஹாதேவி ஸங்க்ருஹாண ஸுரார்ச்சிதே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
ஆஸனம் ஸமர்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

நானாகந்த ஸுபுஷ்பைச் ’ச வாஸிதம் ஸுரவந்திதே
பாத்யம் க்ருஹாண தேவி த்வாம் ஸர்வகாம பலப்ரதே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: பாத்யம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்கோதகம் ஸமாநீதம் ஸுவர்ண கலச ’ஸத்திதம்
துளஸி த்வம் கருஹாணேதம் அர்க்யமைச்’வர்ய தாயகம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸர்வமங்கள தேவேசி ’ நவரத்னைர் விபூஷிதே
மயா தத்தமிதம் தோயம் க்ருஹாணாசமனீயகம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூர்ணேந்து பிம்ப ஸத்ருச ’ம் ததிகண்ட க்ருதம் மது
மதுபர்க்கம் மயாநீதம் க்ருஹாண பரமேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

ததி க்ஷீர க்ருதஞ்சைவ ச ’ர்க்கராபல ஸம்யுதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாண த்வம் லோகானுக்ரஹ காரிணி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

கங்கா யமுனயோஸ் தோயை: ஆனீதம் நிர்மலம் சு’பம்
சு’த்தோதகமிதம் தேவி ஸ்னானார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்னானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

க்ஷௌமம் காஞ்சநஸங்காச ’ம் இதம் சு’ப்ரம் மனோஹரம்
வஸ்த்ரயுக்மம் சு’பே தேவி ஸ்வீகுருஷ்வாம்பு ஜேக்ஷணே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சனம் சோத்தரீயகம்
க்ருஹாண ஸர்வவரதே பத்ம பத்ர நிபேக்ஷணே
ஸ்ரீ மஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி (பூணூல் அணிவிக்கவும்)

கிரீட ஹார கடகான் கேயூரான் குண்டலான் சு’பான்
நூபுரோதர பத்தஞ்ச பூஷணானி ஸமர்ப்பயே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: ஆபரணம்
ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

சந்தநாகரு கஸ்தூரீ கர்ப்பூரேண ச ஸம்யுதம்
விலேபனம் ததாமி த்வாம் க்ருஹாண துளஸீ சு’பே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: கந்தான் தாரயாமி
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும், குங்குமமிடவும்.)

அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாம்ஸ் தண்டுலான் சு’பான்
அக்ஷதாஞ்சார்ப்பயே தேவி ப்ருந்தாவனோத்பவேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

மல்லிகா குந்த மந்தார ஜாஜீ வகுள சம்பகை:
ச ’தபத்ரைச்’ச கல்ஹாரை: பூஜயாமி மஹேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
புஷ்பை: பூஜயாமி (புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்சிக்கவும்.)

துளஸீ தேவ்யை நம: பாதௌ பூஜயாமி(கால்)
ப்ருந்தாவனஸ்த்தாயை நம: குல்ப்பௌ பூஜயாமி (கணுக்கால்)
பத்மபத்ரநிபேக்ஷணாயை நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
பத்மகோடி ஸமப்ரபாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஹரிப்ரியாயை நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)
குங்குமாங்கித காத்ராயை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஸுரவந்திதாயை நம: நாபிம் பூஜயாமி(தொப்புள்)
லோகானுக்ரஹகாரிண்யை நம: உதரம் பூஜயாமி (வயிறு)
த்ரைலோக்ய ஜனன்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)
பத்மப்ரியாயை நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)
இந்திராக்யாயை நம: புஜான் பூஜயாமி (தோள்கள்)
கம்புகண்ட்யை நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)
வரப்ரதாயை நம: முகம் பூஜயாமி (முகம்)
ஆச்’ரித ரக்ஷகாயை நம: சி’ர பூஜயாமி (தலை)
அபீஷ்டதாயை நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி (முழுவதும்)

ஸ்ரீக்ருஷ்ண அஷ்டோத்தரச ’த நாமாவளி

ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம:
ஓம் கமலானாதாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸனாதனாய நம:
ஓம் வஸுதேவாத்மஜாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸ்ரீவத்ஸகௌஸ்துப தராய நம:
ஓம் யசோ’தாவத்ஸலாய நம:
ஓம் ஹரயே (10) நம:
ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி
கதா ச ’ங்காத்யுதாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் ஸ்ரீசா’ய நம:
ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய நம:
ஓம் யமுனாவேக ஸம்ஹாரிணே நம:
ஓம் பலபத்ரப்ரியானுஜாய நம:
ஓம் பூதநாஜீவித ஹராய நம:
ஓம் ச ’கடாஸுர பஞ்ஜனாய நம:
ஓம் நந்தவ்ரஜ ஜனாநந்தினே நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய (20)நம:
ஓம் நவநீத விலிப்தாங்காய நம:
ஓம் நவநீதநடாய நம:
ஓம் அனகாய நம:
ஓம் நவனீத நவாஹாராய நம:
ஓம் முசுகுந்த ப்ரஸாதகாய நம:
ஓம் ஷோடச ’ஸ்த்ரீ
ஸஹஸ்ரேசா’ய நம:
ஓம் த்ரிபங்கினே நம:
ஓம் லலிதாக்ருதயே நம:
ஓம் சு’கவாகம்ருதாப்
தீந்தவே நம:
ஓம் கோவிந்தாய (30) நம:
ஓம் யோகினாம் பதயே நம:
ஓம் வத்ஸவாடசராய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தேனகாஸுர பஞ்ஜனாய நம:
ஓம் த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய நம:
ஓம் யமளார்ஜுன பஞ்ஜனாய நம:
ஓம் உத்தால தாலபேத்ரே நம:
ஓம் தமால ச்யாமலாக்ருதயே நம:
ஓம் கோபகோபீச்’வராய நம:
ஓம் யோகினே (40) நம:
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய நம:
ஓம் இளாபதயே நம:

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement