கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!
காடாம்புழா: பகவதி கோயில்
காலை : 5 மணி : 11 மணி
மாலை : 3:30 மணி : 7pm
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி: 1 மணி
மாலை 3 மணி: இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்
காலை : 4.30 மணி: 12pm
மாலை : 4.30 மணி : 8:30pm
கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை : 4.30மணி: 8pm
சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30 மணி: 12மணி
மாலை 4 மணி: இரவு 8 மணி
கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 5 மணி: இரவு 8 மணி
கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 5 மணி: இரவு 8 மணி
மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30 மணி: 12:30 மணி
மாலை : 4.30மணி : 8 மணி
ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 5 மணி: இரவு 8 மணி
கிடங்கூர் சுப்ர மணியகோயில்
காலை : 5 மணி: 11:30 மணி
மாலை 5 மணி: இரவு 8 மணி
கடப்பட்டூர் மகாதேவகோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 4 மணி: இரவு 8 மணி
எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 4 மணி: இரவு 8 மணி
நிலக்கல் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி: 12 மணி
மாலை 4 மணி: இரவு 8 மணி
பம்பா கணபதிகோயில்
காலை : 3 மணி: 1 மணி
மாலை 4 மணி: 11 மணி
சபரிமலை சன்னிதானம்
நெய்யபிஷேகம் : 3.20 மணி: 11.30 மணி
ஹரிவராசனம் : இரவு 10.50
நிலக்கல்– பம்பை – நிலக்கல் KSRTC கட்டணம்
சாதா பேருந்து : ரூ40
ஏசி பேருந்து : ரூ90
பேட்டரி பேருந்து ரூ100
வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை: ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது. ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை. பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும். மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும். எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.