Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை கார்த்திகை தீபத்துக்கு 2,500 ... பிரம்மபுத்திரா புஷ்கரம்: நதிக்கரையில் மகா தீபாராதனை பிரம்மபுத்திரா புஷ்கரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

15 நவ
2019
11:11

கமுதி: கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் சிலையை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத திருவிழா 200 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்காக தீப்பந்தம் ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது.

கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இந்த விழா துவங்கியது. கமுதி கண்ணார்பட்டியில் களிமண் சிலை செய்வோரால் 48 நாட்கள் விரதமிருந்து உருவாக்கப்பட்ட அம்மன் சிலைகளை கமுதியில் இருந்து பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் வாணவேடிக்கை, தீ பந்தங்களுடன் 3 கி.மீ., ல் உள்ள நாராயணபுரம் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முத்தாலம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) பகல் முழுவதும் திருவிழா கொண்டாடப்பட்டு மாலை முத்தாலம்மன் சிலை உடைப்பு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழா கடந்த 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar