Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கம்புணரி கோயிலில் ... திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலையூரில் ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சேலையூரில் ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 நவ
2019
01:11

சேலையூர்: சேலையூரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை, நாளை நடக்கிறது. தாம்பரம் அடுத்த சேலையூர், மகாதேவன் நகரில், ஐந்து ஆண்டுகளாக, ராகவேந்திர சுவாமி மந்த்ராலயம் கட்டப்பட்டு வந்தது. அது நிறைவு பெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை நாளை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை, நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி, சுப தீர்ந்திர தீர்த்த சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை வளர்க்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று காலை, 6:00 மணிக்கு ஹோமம் நடக்கிறது.மாலை, மங்கள இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு, சுவாமிகள் அருளுரை மற்றும் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான நாளை காலை, பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு கலசங்களுக்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய மடத்தின் ஸ்தாபகரான, முன்னாள் தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar