Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி ... காரைக்கால் கோயில்களில் தீர்த்தவாரி காரைக்கால் கோயில்களில் தீர்த்தவாரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்

பதிவு செய்த நாள்

17 நவ
2019
01:11

பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா சங்கமம் நேற்று, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், தேர்த்திருவிழா கடந்த 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, சுப்பிரமணியர், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தன. நேற்று காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவிலிலும் ரத உற்சவம் நடைபெற்றன.

நேற்று இரவு, லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்தல் தேர் முட்டியில் சங்கமித்தன. வண்ண விளக்கொளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களே பரவசப்படுத்தியது, தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் உப தேவதைகளுக்கும் நடந்த சிறப்பு பூஜைகளுடன், மூன்று நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருத்தேர் உற்சவம் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar