Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலுக்கு ... புதுச்சேரி அய்யப்ப சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:11

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டி வராகி அம்ம னுக்கு சிறப்பு பஞ்சமி யாகம் நேற்று முன்தினம் (நவம்., 16ல்) நடந்தது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 17ல்) தேய்பிறை பஞ்சமி தினத்தன்று உலக நன்மை வேண்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு மகா பஞ்சமி யாகம் மாலை 5:00 மணியளவில் நுாறு கால் மண்டபத்தில் நடந்தது.மாலை 6:30 மணிக்கு கலசநீரால் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar