Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... வீரபாண்டி காலபைரவர் ஜென்மாஷ்டமி: 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூரில் வீரகாலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:11

அந்தியூர்: அந்தியூரில், பழமை வாய்ந்த செல்லீஸ்வரர் கோவிலில் உள்ள, வீரகால  பைரவர் சன்னதியில், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு பூஜை,  அலங்காரம் நடக்கும். நடப்பாண்டு விழா நேற்று (நவம்., 19ல்) கோலாகலமாக நடந்தது. முன்னதாக கடந்த, 12ல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.  

இதையடுத்து அஷ்ட பைரவ யாக பூஜை நடந்தது. எட்டு நாட்களில், அசிதாங்க  பைரவர், உருபைரவர், சண்ட பைரவர் உட்பட எட்டு பைரவர்களுக்கும்,  வெண்கடுகு, மிளகு, கருஞ் சீரகம் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. விழா நிறைவு  நாளான நேற்று (நவம்., 19ல்), சம்ஹார பைரவராக, மூலவர் காட்சியளித்தார்.

இதையொட்டி காலை தொடங்கி இரவு வரை சிறப்பு யாக பூஜை நடந்தது. குறிப்பாக, 1,008 மூலிகைகள் மற்றும் மிளகு, வடை கொண்டு யாகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூசணி மற்றும் தேங்காய்களில் விளக்கேற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar